என்னங்கள் இங்கே சன்னங்கள் ஆச்சு
உறவுக்கு பகையே பணமென ஆச்சு
வாய் விட்டுப் பேச உள்ளம் ஊனமா போச்சு
ஊர் கதை பேச பொழுது தானாக போச்சு
உறவுகள் இங்கென்ன ஆழ்கடல் நீரா
உழைக்காமல் உயர்ந்திட பணமென்ன வருமா-பீறியா
வழி இல்லா இடத்தில் வீடொன்று அமைத்து
பறவையாய் பறக்க சிறகில்லை என்றால் தப்பான பிறப்பா
தனிஜொரு ஆளை வங்கியாய் என்னி லோன் தர கேட்டு
இல்லையென் என சொன்னால் அவன் இங்கு படுபாவீயா
அழகன வாழ்வில் அறியாமை கொண்டால்
_
சரியான விடையத்தை தவறாக்க மாட்டாய்
விதிமேலே பழி போட்டுக் கொண்டு- விளையாட்டு
பொருளாய் உயிர்களை என்னி பகையேனடா
ஒன்றென நீ என்னி பழக்கத்தை மாற்று
வழக்கமாய் அதுவே இயட்கையாய் மாறும்
ஊர் கதை கேட்க செலவிடும் நேரம் உயர்வுக்கு
பயன் படக் கூடாதா செருப்பென தேய்யூம்
நாவீனை நீங்கள் -சரி செய்யக் கூடாதா
விழிகளின் சுமைகளை மனம் துரத்திடக் கூடாதா