தமிழ்த்
தேசியக்
கூட்டமைப்புடனான
பேச்சுவார்த்தைகள்
தோல்வியடைந்ததையடுத்தே
தாம்
அவ்வாறான
முடிவை
எடுத்துள்ளதாக
தமிழ்த்
தேசிய
விடுதலை
முன்னணியின்
தலைவர்
சிவாஜிலிங்கம்
அறிவித்துள்ளார்.
அத்துடன்
கடந்த
பொதுத்
தோ்தலின்
போது தமது
கட்சிகள்
இரண்டும்
செய்து
கொண்டுள்ள
புரிந்துணர்வு
ஒப்பந்தம்
இன்னும்
செல்லுபடியாகும்
நிலையில்
இருப்பதால்,
இரண்டு
கட்சிகளும்
இணைந்து
போட்டியிடத்
தீர்மானித்துள்ளதாகவும்
அவர்
குறிப்பிட்டுள்ளார்.
அதன்
பிரகாரம்
எதிர்வரும்
உள்ளூராட்சி
மன்றத்
தோ்தலின்
போது
அவரது
கட்சி
வேட்பாளர்கள்
மேசை
சின்னத்தின்
கீழ்
களமிறக்கப்படவுள்ளனர்.
வடக்கு
மற்றும்
கிழக்கின்
அனைத்து
உள்ளூராட்சி
மன்றங்களிலும்
அவரது
கூட்டணி
போட்டியிடவுள்ளது.