<oj;jiyefh;.fhk; nra;jpfs;                                                                <oj;jiyefh;.fhk; nra;jpfs;  

                                                                செய்தி
சிங்கள‌ர்களா‌ல் நட‌த்த‌ப்படு‌ம் பு‌த்த மடாலய‌ம் ‌மீது நேற்று நள்ளிரவு தா‌க்கு‌த‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது. இத்தாக்குதலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பில்லை. என நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர் ஜெயக்குமார் சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 500 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சியினரின் கண்டனத்தையடுத்து சென்னை சூப்பர் சிக்சஸ் போட்டியில் ஜெயசூரியா கலந்து கொள்ளுவது ரத்து செய்யப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் அமெரிக்காவில் உள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை அமைச்சர் பசில் ராஜபக்ஷ தற்போது பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.
தமிழகம், நாகபட்டினம் மாவட்டத்தில் வேதராண்யம் பிரதேசத்துக்கு அருகில் உள்ள புஸ்பவனம் கிராமத்தை சேர்ந்த சுமார் 500 மீனவர்கள் இலங்கையின் அரசியல் தஞ்சம் கோரவுள்ளனர். இந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் எ எக்ஸ்பிரஸ் பஸ் என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்கள் அனைத்திலும் அடுத்த வாரம் தொடக்கம் தேசியக்கொடி ஏற்றி, தேசியகீதம் பாடி நாட்டின் அபிவிருத்தி பற்றி பதவிநிலை அலுவலர்கள் உரையாற்றிய பின்னரே தமது அலுவலகப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் காணமல் போயிருந்த  குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் யாழ்.கொட்டடிப் பகுதயில் உள்ள வீடொன்றில் பின்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
                                                                                   Photo 

அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற கைதிகள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான பக்கச் சார்பற்ற விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெள்ளைக்கொடிகளுடன் வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக் கொல்ல பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
                                                                                   Photo 

அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ள, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவை கைது செய்யக் கோரி, வெள்ளை மாளிகை முன் அமெரிக்க-கனடிய தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.

மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று பதற்ற நிலை ஏற்பட்டது. தமது பரீட்சை முடிவுகள் உரியவேளையில் வெளியிடப்படாமையை ஆட்சேபித்து மாணவர்கள், விரிவுரையாளர்களை தடுத்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முறுகல் நிலை ஏற்பட்டது.
கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையால் கடற்கொள்ளையர்களின் கடத்தல் முயற்சிகள் முறியடிப்பு: 8 பேர் பலி; 23 பேர் சிறைபிடிப்
கிளிநொச்சி மாவட்டத்தில் வறிய நிலையில் வாழும் குடும்பங்களில் 300 பேருக்கு வீடமைப்புக் கடன் வழங்கப்படவுள்ளதாக, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர் எம். ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரபல பிண்ணணி இசை பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம், திட்டக்குழு துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, கிரிக்கெட் வீரர் லட்சுமணண், ஹர்பஜன்சிங் உள்ளிட்ட பலர் பத்ம விருதுகளை பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப்பகுதியிலிருந்த இராணுவ உணவு விடுதியொன்று மின்னொழுக்குக் காரணமாக இன்று பிற்பகல் 2. மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி துடுப்பாட்டத்தில் வீரட் கோக்லி முன்னேற்றம் அடைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைத் பொது செயலாளர் பான் கீ மூனினால் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, விரைவில் தமது அறிக்கையை பான் கீ மூனிடம் கையளிப்பர், என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஆறு , ஏரிக்குள் யுத்த தளபாடங்கள் இருப்பது அம்பலம்

எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சஜீத் பிரேமதாஸவுக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நடைபெறுகின்ற தலைமைத்துவ போட்டியை தலையிட்டு தீர்த்துவைக்குமாறு நாடாளுமன்ற மன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று கரு ஜெயசூரியவை கோரியுள்ளது.
 
புகலிடம் தேடி பிரிட்டனுக்கு வந்த அகதி ஒருவர் £1.2 மில்லியன் பெறுமானமுள்ள வீட்டில் குடியிருந்து கொண்டு வருமானமில்லாதோருக்கு அரசு வழங்கக் கூடிய சலுகைகளை அனுபவித்து வருகிறார் என்பது அம்பலமாகியுள்ளது.
புத்தகத்தின் அட்டையை வைத்துக் கொண்டு கூட அந்த புத்தகத்தை பற்றி தீர்மானமாக கூற முடியாமல் போகலாம். ஆனால் எந்த ஒரு பறவையின் இறக்கையை மட்டும் காண்பித்தாலே போதும். பறவை குறித்த விபரங்கள் அனைத்தையும் கூறி விட முடியும் என்கின்றனர் கனடிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள்.

துனிசியா அரசியல் அதிருப்தி சூழ்நிலைகளை குறைத்து மதிப்பிட்டது எங்கள் தவறுதான் " - நிக்கோலஸ் சர்கோசி பகிரங்கம்

 

                                                                           முகப்பு  

1 2 3 4 5 6 7 5 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

 

                                           

 

 

 

 

                     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

welcome to  www.Eelathalainagar.com