தீ ஏற்பட்டதன் பின்னர் மக்கள் வழங்கிய தகவலையடுத்து
அவ்விடத்திற்கு விரைந்த கோட்டே தீயணைப்புப் படையினருடன் இணைந்து
பொலிஸார் சில மணி நேரத்திற்குள் தீயை கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவந்துள்ளனர்.
தீயினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனினும் வியாபார நிலையம்
முழுவதுமாக எரிந்து பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார்
குறிப்பிட்டனர்.
அத்துடன், தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை
கண்டறியப்பாடத நிலையில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்