குறித்த சடலம் மாஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த மு.சரிபுத்தம்பி
என்ற 68 எயது முதியவருடையதென பொலிஸார் பொலிஸார் தெரிவித்தனர்.
5 பிள்ளைகளின் தந்தையான இவர் சில தினங்களின் முன்னர்
மீன்பிடிக்கச் சென்று வீடு திரும்பாமல் உறவினர்களால் தேடி வரப்பட்டவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது சடலம் மீட்கப்பட்டதனையடுத்து வாழைச்சேனை பொலிஸார்
தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்