வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

27/11/201

                                                                   Photo  

2012, 08:12.50 AM GMT ] செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர்

கேணல் பரிதி அவர்களின் வித்துடல் கண்ணீர் காணிக்கையுடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது!
 
கேணல் பரிதி அவர்களின் வித்துடல் திங்கட்கிழமை காலை Cimetiere à Pantin 164 av Jean Jaurès 93500 PANTIN என்ற முகவரியில் அமைந்துள்ள லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் நினைவுக் கல்லறைகள் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட புனித விதைகுழியில் பெருமளவான மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் விதைக்கப்பட்டது.
மாவீரர் நாள் 2012 (புலம்பெயர் நாட்டு நிகழ்வுகள் அனைத்தும்)

காலை 10 மணிக்கு கேணல் பரிதி அவர்களின் வித்துடல் அணிவகுப்பு மரியாதையுடன் எடுத்துவரப்பட்டு, மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன்போது பெருமெண்ணிக்கையான மக்கள் உணர்வு பொங்க தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

அனைவரும் இறுதி அஞ்சலியைச் செலுத்தியதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் வித்துடல் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது.

மாவீரர் நாள் 2012 (புலம்பெயர் நாட்டு நிகழ்வுகள் அனைத்தும்)

 

                                                       முன்செல்ல             

 

 

 

 

 

 

 
==வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்