ஈழத்தலைநகர்.காமின் செய்திகள்

                                                                செய்தி

அனுராதபுரம் சிறைச்சாலையில் சற்றைக்கு முன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கேட்டுள்ளதுடன், அதன் காரணமாக அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஹுஸ்டனில் மருத்துவமனையொன்றில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் கீர்த்தியை செயற்கைப் பிரசாரங்கள் மூலம் உயர்த்திக் காண்பிக்க முயற்சிப்பதன் காரணமாக இலங்கை இன்னொரு இராஜதந்திர ரீதியிலான சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
பூநகரி காட்டுப் பகுதியில் ஐநூறு வருடங்களுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த புராதன ஆலயம் கண்டுபிடிப்பு
குருஜீயின் வருகை ஆன்மீகத்தை வளர்க்கவா? அல்லது அரசியல்வாதிகளுக்கு பொன்னாடை போர்க்கவா?
யுத்த நீதிமன்றை, அரசியல் அமைப்பின் அடிப்படையில் நீதிமன்றமாக ஏற்றுக் கொள்வதா என நாளைய தினம் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.
வில்பத்து வன சரணாலயப் பகுதியை அண்டிய பகுதிகளில் புலிகளால் ஏற்பட்டுள்ள கடும் அச்சுறுத்தல் காரணமாக அப்பிரதேச மக்கள் கடும் அச்சத்துடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்நகரில் அமைந்துள்ள ‘அமெரிக்க தகவல் கூடத்’ திறப்பு விழாவின்போது அமெரிக்க தூதுவரின் உரை
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கூட்டம் ஒன்றை நடத்தியதாக கூறி, தமிழகத்தின் கூடலூரில் மனித உரிமைகள் ஆர்வலர், இரண்டு சட்டத்தரணிகள், மற்றும் 7 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் ஆவேசம் கொண்ட தாக்குதலில் இன்று கா லை எஸ்.பி. ரத்நாயக்க காயமடைந்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஊடகவியலாளர்கள் என்போர் சுதந்திரமானவர்கள் இல்லையென்று வட -கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களைத் தாக்கிய பொலிஸார், அவர்கள் வசமிருந்த பெறுமதியான கமெராவை கொள்ளையடித்த சம்பவமொன்று அனுராபுரத்தில் நடைபெற்றுள்ளது.
இலங்கை அரசாங்கத்துக்கெதிரான கோஷங்களை முழங்கியவாறு இந்தியாவில் மாவீரர் தின அனுஷ்டிப்பைக் கடைப்பிடித்து பேரணி  செல்ல முயன்ற நாற்பது போ் தமிழ்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனத் ஜயசூரிய விளையாடினால் மைதானத்தை முற்றுகையிடுவோம் - சீமான் ஆவேசம்
"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம்
அனைத்து தமிழ் கட்சிகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைத்துக்கொள்ள வேண்டும் - ஆனந்தசங்கரி

  முன்செல்ல

    

 

 

                                           

 

 

 

 

                     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

welcome to  www.Eelathalainagar.com