<oj;jiyefh;.fhk; nra;jpfs;                                                                <oj;jiyefh;.fhk; nra;jpfs;  

 செய்தி

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாப்பமைச்சின் கண்காணிப்பின் கீழேயே புலிகளின் குரல் வானொலிக்கு புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவுக்குள் கருத்து மோதல்களும் முரண்பாடுகளும் வலுப்பெற்று வருவதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
திருக்கை மீனோடு மனிதனை உறவுக்கு உட்படுத்தும் கொடூரங்களை இதுவரை உலகம் கேள்விப்​பட்டு இருக்கிறதா தமிழர்களே? - திருப்பி அடிப்பேன்! - சீமான் பாகம் 11
ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணிப்பதற்காக போலி வீசா மற்றும் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்திய ஐந்து தமிழ் இளைஞர்கள்+ இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடாதிருக்க கரு ஜயசூரியவை அதன் தலைவராக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கஐ.தே.க.வின் முக்கிய புள்ளிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்களைப் பெற்று தெற்கிலுள்ள பாதாள உலகக் கோஷ்டியினருக்கு விற்பனை செய்த கும்பலைச் சோ்ந்த மூவருக்கு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மூலமாக தடுப்புக் காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் சுமார் நாற்பத்தியாறு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவம் பொறித்த கலண்டருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனைத் தீக்கிரையாக்கிய இருநூறு பேரை தமிழகப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
தாம் இலங்கை மீனவர்களுக்கு காட்டுகின்ற கரிசனையை, இந்திய மீனவர் மீது இலங்கை கடற்படையினர் காட்டுவதில்லை என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் உணவுப் பொருட்களின் விலைகள் குறிப்பாக மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கப்படும் பாதகமான நிலை ஏற்பட்டு உள்ளது என அரசு எச்சரித்து உள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் யாழ். உள்ளூராட்சித் தோ்தல்களுக்கான வேட்பாளர்களாக களமிறங்குமாறு யாழ்ப்பாணத்தின் முக்கிய வர்த்தகர்கள் மீது இராணுவத்தினர் நெருக்குவாரங்களைக் கொடுத்து வருவதாக வர்த்தகர்கள் 
கடந்த வருடம் இலங்கையில் 246 டெங்கு நோயாளர்கள் உயிர் இழந்துள்ளார்கள் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் தடுப்புப் பிரிவு அறிவித்து உள்ளது.
இலங்கையில் வெள்ள அனர்த்தத்தால் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் மனித நேய தேவைகள் ஆகியவற்றை ஆராய்கின்றமைக்காக ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்ட உத்தியோகத்தர் ஒருவர் இன்று வருகை தருகின்றார்.
அரசாங்கத்தின் போக்குகள் தொடர்பில் அரச ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதுடன், எதிர்வரும் உள்ளூராட்சித் தோ்தல் தொடர்பிலும் அவர்கள் எதுவித ஆர்வமும் காட்டாதிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்வத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கைச் சேர்ந்த ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு காவல்துறையில் சேவையாற்றுதற்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் திரைப்படத்தில் நடித்த நபர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழத் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புளொட் சிரேஷ்ட உள்ளூர் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று செவ்வாய் காலை 10 மணியளவில் வவுனியா வைரவ புளியங்குளத்தில் நடைபெற்றது.

                                                                              முகப்பு  

  1 2 3 4 5 6 7 5 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

 

                                           

 

 

 

 

                     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

welcome to  www.Eelathalainagar.com