ஈழத்தலைநகர்.காமின் செய்திகள்

                                                                செய்தி

நாட்டைவிட்டுத் தப்பியோடியுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுக்குப் பிடிவாரண்ட்: இன்டர்போல் உதவியை நாடவும் முடிவு

                                                                                                                         ஆளுங்கட்சியின்கூட்டணிக்கட்சிகளுக்கிடையே உள்ளூராட்சித் தோ்தல் வேட்புமனுத்தெரிவு விடயத்தில் கடும் கருத்து மோதல்கள் வலுப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாரிய சப்தத்துடன் வீடொன்றின் முற்றத்தில் நிலவெடிப்பு ஏற்பட்டு குழியொன்று வெளித் தோன்றியுள்ளதாக பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழரசுக்கட்சியின் சார்பில் வல்வெட்டித்துறை நகரசபையில் முதன்மை வேட்பாளராக போட்டியிடப்போவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாறுப்பட்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கை அரசுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் அல்லது நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கி நிர்வகிப்பவர்களுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு அல்லது பேச்சுக்களை ஒழுங்கு செய்வதற்குத் தன்னால் முடியும் என்று தெரிவித்துள்ளார் நோர்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம்.
கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையால் கடற்கொள்ளையர்களின் கடத்தல் முயற்சிகள் முறியடிப்பு: 8 பேர் பலி; 23 பேர் சிறைபிடிப்
கிளிநொச்சி மாவட்டத்தில் வறிய நிலையில் வாழும் குடும்பங்களில் 300 பேருக்கு வீடமைப்புக் கடன் வழங்கப்படவுள்ளதாக, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர் எம். ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரபல பிண்ணணி இசை பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம், திட்டக்குழு துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, கிரிக்கெட் வீரர் லட்சுமணண், ஹர்பஜன்சிங் உள்ளிட்ட பலர் பத்ம விருதுகளை பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப்பகுதியிலிருந்த இராணுவ உணவு விடுதியொன்று மின்னொழுக்குக் காரணமாக இன்று பிற்பகல் 2. மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி துடுப்பாட்டத்தில் வீரட் கோக்லி முன்னேற்றம் அடைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைத் பொது செயலாளர் பான் கீ மூனினால் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, விரைவில் தமது அறிக்கையை பான் கீ மூனிடம் கையளிப்பர், என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஆறு , ஏரிக்குள் யுத்த தளபாடங்கள் இருப்பது அம்பலம்

எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சஜீத் பிரேமதாஸவுக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நடைபெறுகின்ற தலைமைத்துவ போட்டியை தலையிட்டு தீர்த்துவைக்குமாறு நாடாளுமன்ற மன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று கரு ஜெயசூரியவை கோரியுள்ளது.
 
புகலிடம் தேடி பிரிட்டனுக்கு வந்த அகதி ஒருவர் £1.2 மில்லியன் பெறுமானமுள்ள வீட்டில் குடியிருந்து கொண்டு வருமானமில்லாதோருக்கு அரசு வழங்கக் கூடிய சலுகைகளை அனுபவித்து வருகிறார் என்பது அம்பலமாகியுள்ளது.
புத்தகத்தின் அட்டையை வைத்துக் கொண்டு கூட அந்த புத்தகத்தை பற்றி தீர்மானமாக கூற முடியாமல் போகலாம். ஆனால் எந்த ஒரு பறவையின் இறக்கையை மட்டும் காண்பித்தாலே போதும். பறவை குறித்த விபரங்கள் அனைத்தையும் கூறி விட முடியும் என்கின்றனர் கனடிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள்.

துனிசியா அரசியல் அதிருப்தி சூழ்நிலைகளை குறைத்து மதிப்பிட்டது எங்கள் தவறுதான் " - நிக்கோலஸ் சர்கோசி பகிரங்கம்

                                                                                                                      Photo      

சிறிலங்காவில் இன்றும் கொடூரமான செயல்களே இடம்பெறுகின்றன. கனடியத் தமிழர் பேரவையின் சேவையை நான் மெச்சுகிறேன்!' - கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் மைக்கல் இக்னாற்ரியப்                                                                                                                  

 முன்செல்ல

    

  

 

                                           

 

 

 

 

                     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

welcome to  www.Eelathalainagar.com