ஈழத்தலைநகர்.காமின் செய்திகள்

                                                          செய்தி 06/02/2011
                                                       Video       

தமிழகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தோழமை மையம் ஏற்பாடு செய்திருந்த "நாடுகடந்த தமிழீழ அரசு ஏன்" எனும் தலைப்பிலான கருத்தரங்கம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

தலவாக்கலை சென்கூம்ஸ் தோட்டத்தில் நான்கு பிள்ளைகளுக்குத் தாயான பெண்ணொருவரை கணவர் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் ஜே வி பியின் வேட்பாளரான தவராசா புஸ்பராணி, பொலிஸ் அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
வல்லுறவுக்குட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறுபருத்தித்துறை நீதவான் நீதிபதி திருமதி ஸ்ரீநிதி சந்திரசேகர் உத்தரவிட்டார்.
                                                                             

மட்டக்களப்பில் முதளை கடித்து காயமடைந்த கார்த்திக் என்பவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்

                                                                             

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினர் மக்கள் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

படுகொலையோடு அனைத்தும் முடிந்துவிட்டது என மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சவால் விடும் வகையில் இரண்டு தமிழக தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்டு துயருற்றுக் கிடக்கும் ஈழத் தமிழ் மக்களை
இலங்கை அகதிகள் மேம்பாட்டிற்கு தமிழக அரசால் நூறு கோடி ஒதுக்கீடு: இலவச தொலைக்காட்சி, காப்பீட்டுத் திட்டங்களும் வழங்கப்படவுள்ளன
                                                                            

சிறிலங்காவின் 63ஆவது சுதந்திரதினத்தை  சிறிலங்கா கொண்டாடிக்கொண்டிருந்த அதேவேளையில் புலம்பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகளில் அதை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

சன் சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்ற 492 பேரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈழநாதம் செய்திதாளில் பணியாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், கனடிய நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்
தொடர்ந்து பெய்துகொண்டிருக்கும் மழையினால் மட்டக்களப்பில் அமைந்துள்ள 8 குளங்களும் உடைப்பெடுத்தால் முழு மட்டக்களப்புமே நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக உள்ளுர் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்
இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நாளை திங்கட்கிழமை பூட்டான் தலைநகர் திம்புவில் சந்தித்து பேசவுள்ளார்.
                                                                           

இலங்கையின் வடக்கே, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வெள்ள நிலைமைகளில் முன்னேற்றம் காணப்படாத அதேவேளை, மன்னார் மாவட்டத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

                                                                           

மட்டக்களப்பு நகருக்கு வரும் பிரதான பாலமான கோட்டைமுனை பாலத்துக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாதவாறு திருத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

அரசாங்கத்துக்கு எதிரான ஐக்கியதேசியக்கட்சியின் ஆர்ப்பாட்டத்தின் போது, தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.இந்த தாக்குதலை இலங்கையின் “நியூஸ் பெஸ்ட்” தொலைக்காட்சி

     முன்செல்ல

      

 

 

 

                                           

 

 

 

 

                     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

welcome to  www.Eelathalainagar.com

 

உலகம்

பூட்டிய வீட்டுக்குள் 20 ஆண்டுகளாக கணவர் தனது மனைவியை சிறை வைத்திருந்தார். பிரேசில் நாட்டில் உள்ள பரானா

இந்தியா

மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப்பை தூக்கிலிடும் தேதியை மும்பை ஐகோர்ட்டு நாளை அறிவிக்கிறது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான்

சுவிஸ்

மூன்று நாட்டு காவல்துறையினர் சுவிட்சர்லாந்து இரட்டைச் சகோதரிகளை தேடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆறு வயதான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகளை அவர்களது தந்தை கடத்திச் சென்றுள்ளார்.

பிரித்தானியா

விபச்சாரத்தை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாட்டில் பாலியலுக்கு கடத்தப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது

கனடா

இளவரசர் வில்லியமின் திருமணத்தினையொட்டி எதிர்வரும் மே இரண்டாம் நாளன்று கனேடியத் தபால் திணைக்களம் இரண்டு தபால்தலைகளை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

பிரான்ஸ்

எகிப்துக்கு ஆயுதம் விற்பனை செய்வதை பிரான்ஸ் நிறுத்தி வைத்தது. பிரதமர் அலுவலக கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன்

வீட்டு வசதி திட்ட நடவடிக்கையை எதிர்த்து மக்கள் தீவிர போராட்டம்
அன்புக்கு உரியவரை கட்டி அணைத்தால் வலி, கவலை பறக்கும் என்று அமெரிக்க ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.